சுடச்சுட

    

    மாநில தடகளப் போட்டிக்கு மீனாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர் தேர்வு

    By திருவாரூர்  |   Published on : 05th March 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க திருவாரூர் ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தகுதி பெற்றுள்ளார்.

    திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மண்டல அளவிலான தடகளப் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் மீனாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர் யு. விக்னேஷ், வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார்.

    மாணவர் விக்னேஷை பாராட்டி ரூ. 6,000 பரிசு, சான்றிதழை மாவட்ட விளையாட்டு அலுவலர் கருணாநிதி வழங்கினார். மேலும், பள்ளி முதல்வர் பிரபாவதி, தாளாளர் ரமணி, உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் விக்னேஷை பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai