சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 9 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர்.

    நன்னிலம் அருகேயுள்ள முடிகொண்டானைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). இவர், குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது, வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 9 பவுன் தங்க நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கார்த்திக் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai