Enable Javscript for better performance
பேருந்து மோதி ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே சனிக்கிழமை காரைக்கால் அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

    பேரளத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (45). இவர், சனிக்கிழமை பேரளம் கடைத்தெருவில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரைக்கால் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து மோதியது. இதில் பலத்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் காரைக்கால் விழுதியூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai