Enable Javscript for better performance
மது விற்பனை: 9 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அனுமதியின்றி மது விற்பனை செய்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்களுக்குள்பட்ட போலீஸார் சனிக்கிழமை சாராயச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, சாலக்கடையில் அசோகன் (36), பருத்திச்சேரியில் பழனி (38), அய்யப்பன் (28) உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுவிற்ற 9 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 95 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai