சுடச்சுட

  

  வணிக நிறுவனங்களின் பெயரை தமிழில் எழுதக் கோரி துண்டறிக்கை

  By திருவாரூர்,  |   Published on : 07th March 2016 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் பெயரை பெயர்ப் பலகையில் தமிழில் எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்து துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது.

  திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், தமிழின உணர்வாளர்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகத்தை திருவாரூர் வர்த்தகர் சங்கத் தலைவர் ச. பாலமுருகன், பொதுச் செயலர் சி. குமரேசன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

  இந்நிகழ்ச்சியில், தமிழின உணர்வாளர்கள் அ. கந்தன், இரா. சண்முகானந்தம், தெ. சக்தி செல்வகணபதி, புரவலர் அ. மோகன்தாசு, ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் இராம. கருப்பையா, தனித் தமிழ்ப் பாவலர் த.ரெ. தமிழ்மணி, சுந்தரம், ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர் சா. மணி, ஆ. தங்கவேலு, இரா.க. பிரகாசு, தமிழாசிரியர் ரா. கார்த்திக், வேணுகோபால், மோ. ராசதுரை, நல்லாசிரியர் புலவர் எண்கண் சா. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai