சுடச்சுட

    

    நன்னிலம் அருகே தீக்காயமடைந்து சிகிச்சைப் பெற்றவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லட்சுமணன் (40). இவர் மார்ச் 3-ம் தேதி குடிபோதையில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த நிலையில் லட்சுமணன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    இதுகுறித்து நன்னிலம் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai