சுடச்சுட

  

  கோட்டை கட்டுதல் செயல்முறை விளக்கம்

  By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 10th March 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விதைதேர்வு, விதை பாதுகாப்பு, விதைநேர்த்தி, பாரம்பரிய முறையில் கோட்டை கட்டுதல் செய்முறை விளக்கக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

  இந்த கருத்தரங்குக்கு தமிழக இயற்கை உழவர்கள் இயக்க மாவட்ட இணைச் செயலர் அரசவனங்காடு சண்முகம் தலைமை வகித்தார்.

  இந்தக் கருத்தரங்கில் நமது நெல்லைக்காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல். ஜெயராமன் பேசினார்.

  இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 63 விவசாயிகள் கலந்துகொண்டனர். கிரியேட் நிறுவனத்தின் சார்பில் வடிவழகன் வரவேற்றார். இயற்கை உழவர் இயக்க பொறுப்பாளர் கரிகாலன் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai