சுடச்சுட

    

    குடவாசல் அருகே இளம்பெண் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    குடவாசல் அருகே செல்லூரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகள் திவ்யா (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் என்பவரை காதலித்து வந்தாராம். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், திவ்யாவை ராஜ்கிரண் மார்ச் 11-ஆம் தேதி கடத்திச் சென்றதாக, அவரது தந்தை சிவப்பிரகாசம் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai