சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வீட்டு வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனுக்கு திங்கள்கிழமை இரவு தீ வைத்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை பக்கிரவாடி சந்து பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜாமைதீன். இவரது வீட்டு வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai