Enable Javscript for better performance
கண்தானம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி (60). இவர் உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.

    இவரது கண்களை திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப் தலைவர் கே.எஸ்.செந்தில்குமார், செயலாளர் சக்கரபாணி, பொருளாளர் வேதமணி ஆகியோர் தானமாகப் பெற்று, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai