சுடச்சுட

  

  சாதிய ஆணவக் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By திருவாரூர்,  |   Published on : 24th March 2016 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் நிகழும் சாதிய ஆணவக் கொலையைக் கண்டித்து திருவாரூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  திருவாரூரில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் நிகழும் சாதிய ஆணவக் கொலையை தடுத்து நிறுத்த வேண்டும், சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளைக் காக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  இந்திய மாணவர் சங்கத் தலைவர் பிரசாத், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அரசு தாயுமானவன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai