Enable Javscript for better performance
தமிழ் இலக்கியங்கள் குறித்த பயிலரங்கு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியில், "தமிழ் இலக்கியங்களும், வாழ்வியல் மேம்பாடும்' என்ற தலைப்பில் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இக்கல்லூரியின் மகாகவி பாரதியார் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு நேதாஜி கல்விக் குழுமத் தாளாளர் முனைவர் சு. வெங்கடராஜலு தலைமை வகித்தார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் நா.தனராசன், திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் அ. ஐôன்பீட்டர், நேதாஜி கல்லூரி ஆலோசகர் முனைவர் ம.அருணாசலம், நன்னிலம் உறுப்புக் கல்லூரி பேராசிரியர் மு.கார்த்திகேயன், நாகப்பட்டினம் உறுப்புக் கல்லூரி பேராசிரியர் மதியரசன், திருவாரூர் ராபியம்மாள் கல்லூரி பேராசிரியை த.மாசிலாமணி, நேதாஜி கல்லூரி முதல்வர் முனைவர் கோ.இராமநாதன், இயக்குநர் வி.ஜானகிராமன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    பேராசிரியர்கள் த.கார்த்திகேயன், ரா. அறிவழகன் உள்ளிட்டோர் பயிலரங்கில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai