சுடச்சுட

    

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாவட்டக்கிளை மற்றும் நேருயுவகேந்திரா சார்பில் உலக நுகர்வோர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் பிறை. அறிவழகன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ரமேஷ், பாரா மெடிக்கல் தாளாளர் மகேஷ்,, திருவாரூர் மாவட்ட பறக்கும்படை அலுவலர் வைத்தியநாதன் இணைச் செயலர் முனைவர். அண்ணாதுரை, நலவாழ்வு இயக்குநர் பு. சுபாஷ்காந்தி, அமைப்புச் செயலர் காளிமுத்து  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai