Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, எஸ்.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராசன், ஒன்றியச் செயலாளர் கே.கைலாசம், உறுப்பினர்கள் பூசாந்திரம், நாகூரான், அண்ணாதுரை, ஜான்கென்னடி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் நியமிக்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai