சுடச்சுட

  

  முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 30th March 2016 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி பெரியசிங்களாந்தி ஸ்ரீமுத்துமாரியம்மன், சங்கிலிவீரன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  இக்கோயிலில் மார்ச் 20-ஆம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, 22-ஆம் தேதி சங்கிலிவீரன் சன்னதியில் கொடியேற்றப்பட்டு பங்குனித் திருவிழா தொடங்கியது. விழாவின் சிறப்பு அம்சமான தீமிதித் திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

  விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல்அலுவலர் மு.பாஸ்கரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai