Enable Javscript for better performance
கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் திருவிக அரசு கலைக் கல்லூரி யில் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி திறந்து 6 மாத காலமாகியும் இதுவரை இலவச பேருந்து பயண அட்டை வழங்கவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும். 2016-ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உடனடியாக பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், முதல்வர் காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு செய்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai