Enable Javscript for better performance
காவல்நிலையத்தில் நிலவேம்பு குடிநீர்- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி காவல் உட்கோட்டத்தில்  உள்ள காவல் நிலையங்கள்,  காவலர் குடியிருப்புகளில் ஆலத்தம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்  பாலதண்டாயுதபாணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சனிக்கிழமை  நிலவேம்பு குடிநீர்  வழங்கினர்.
    திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியை   காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ் தொடங்கி வைத்தார்.
    இந்நிகழ்ச்சியில்  காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் அவர்களது குடும்பத்தினருக்கு நிலவேம்பு குடிநீரை  டாக்டர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் வழங்கினர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai