ஆக. 14-இல் பூவனூர் சதுரங்கல்லபநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை

நீடாமங்கலம் வட்டம், பூவனூர் அருள்மிகு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி உடனுறை சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன்
Published on
Updated on
1 min read

நீடாமங்கலம் வட்டம், பூவனூர் அருள்மிகு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி உடனுறை சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 18 -ஆம் ஆண்டு 1,008 திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியன வரும் 14 -ஆம் தேதி ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையன்று  மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாட்டை கோயில் பிரதோஷ கமிட்டியினர், திருவிளக்கு பூஜை கமிட்டியினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.