Enable Javscript for better performance
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராக வி.எஸ்.கலியபெருமாள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராக வி.எஸ்.கலியபெருமாள் தேர்வு

    By DIN  |   Published on : 02nd April 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் ஒன்றியம் வையகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ். கலியபெருமாள்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    இவர் ஏற்கெனவே இந்த சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவராக இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
    விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.எஸ். கலியபெருமாளுக்கு கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள்,விவசாயிகள்,விவசாயத் தொழிலாளர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai