Enable Javscript for better performance
காவிரி: கல்லூரி மாணவர்கள் 2-ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மன்னார்குடி அரசுக் கல்லூரி மாணவர்கள், 2-ஆவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கல்லூரி நுழைவுவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்கள் லோகேஷ், சிக்கந்தர் பாட்ஷா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai