Enable Javscript for better performance
குடவாசலில் திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து குடவாசல் தபால் நிலையம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    திமுக ஒன்றியச் செயலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், குடவாசல் திமுக நகரச் செயலர் முருகேசன், பொருளாளர் ஆதித்யாபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai