Enable Javscript for better performance
சாலை மறியல்: 30 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
    திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்பரசன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தால் வலங்கைமான் பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இப்போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை வலங்கைமான்  போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai