Enable Javscript for better performance
காவல் துறையைக் கண்டித்து சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டியில், காவல் துறையினரின் அத்துமீறல் செயலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தின்போது காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டதாக கூறப்படுகிறது. 
    இதற்கு கண்டனம் தெரிவித்து திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்க செயலர் ஞானமோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் கலைந்து சென்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai