Enable Javscript for better performance
காவிரிக்காக அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்க வட்டத் தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் மகேஷ், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலர் எஸ். தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், மூர்த்தி உள்ளிட்டோர்
    பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai