Enable Javscript for better performance
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கக் கூட்டம்

    By DIN  |   Published on : 07th April 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    சங்கத் தலைவர் எம். அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் எழுத்தாளர் முல்லைக்கரை கணேசன், பி. ரெத்தினம், சங்கச் செயலர் தமிழ்மணி, துணைச் செயலர் அம்பிகாபதி, கௌரவத் தலைவர் கி. சேதுரத்தினம், பொருளாளர் சு. நாகூரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai