Enable Javscript for better performance
பாஜக கொடியேற்று விழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் பகுதியில் பாஜகவின் 38-ஆவது நிறுவன தினத்தையொட்டி, கட்சிக் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    நீடாமங்கலம் ஆட்டோ நிறுத்தம், தஞ்சை சாலை, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் நகரத் தலைவர் எல். ஜெயக்குமார், ஒன்றியத் தலைவர் அறிவுராம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சரவணன், ஒன்றியச் செயலர் கலை, பொதுச் செயலர் பி. சுப்பிரமணியன், இணைச் செயலர் யு. விஜயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் எம். மூர்த்தி, ஜி. சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai