Enable Javscript for better performance
2-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மன்னார்குடியை அடுத்த பேரையூரில், விவசாயிகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மன்னார்குடி, ஒரத்தநாடு பிரதான சாலை பேரையூர் சாவடி அருகே விவசாயி வீரையன் தலைமையில் வியாழக்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக நீடித்தது. இதில் சுமார் 30 விவசாயிகள் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai