Enable Javscript for better performance
காவிரி: எடமேலையூரில் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகேயுள்ள எடமேலையூர் கிராமத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள், இளைஞர் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மன்னார்குடி- தஞ்சை பிரதான சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இளைஞர் அமைப்பு நிர்வாகி ப. வினோத் தலைமை வகித்தார். விவசாயிகள் மற்றும் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai