Enable Javscript for better performance
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பங்குனி கடைஞாயிறு திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பங்குனி கடைஞாயிறு திருவிழா

    By DIN  |   Published on : 09th April 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பங்குனி கடைஞாயிறு திருவிழா நடைபெற்றது.
    இதை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிலம்பாட்ட நிகழ்ச்சியும், பட்டிமன்றமும் நடைபெற்றன. 
    விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார், ஆய்வர் எஸ். தமிழ்மணி, செயல் அலுவலர் க. சிவகுமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai