Enable Javscript for better performance
ஆம்னி பேருந்து ஆற்றுப் பாலத்தில் மோதி விபத்து- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் புதன்கிழமை ஆம்னி பேருந்து பாமணியாற்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 
    சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்து புதன்கிழமை காலை 5 மணிக்கு மன்னார்குடி பாமணியாற்றின் மேலப்பாலத்தில் திருப்பத்தில் செல்லும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்க சுவரை இடித்துக்கொண்டு ஆற்றுக்குள் சிறிது இறங்கி சாய்ந்தபடி நின்றது. இதில், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் காயம் ஏதுமின்றி தப்பினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai