Enable Javscript for better performance
"ஓய்வூதியர்கள் உயிர்ச்சான்றினை புதுப்பிக்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் சார்நிலைக் கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது உயிர்ச்சான்றினை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கருவூல அதிகாரி தெரிவித்துள்ளார். 
    அலுவலக வேலை நாள்களில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியப் புத்தகம் மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் அலுவலகத்துக்கு வந்து உயிர்ச்சான்றினை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai