Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 12th April 2018 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் ஐயப்பன், நகரத் தலைவர் இளங்கோராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சேரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai