Enable Javscript for better performance
மன்னார்குடி பகுதி மின் நுகர்வோர் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி மின்வாரிய இணைய தளத்தில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதால் இணைய தளம்  மூலம் மின் கட்டணம் செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து மன்னார்குடி செயற்பொறியாளர் கே. ராதிகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மன்னார்குடி மின்வாரிய அலுவலக இணைய தளத்தில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதால் நாளை முதல் (ஏப்.13) ஏப்.16-ஆம் தேதி வரை மன்னார்குடி நகர்-1, நகர்-2 பிரிவுகளில், 06-582, 06-583 என தொடங்கும்  மின் இணைப்புக்குரிய மின் கட்டணங்களை இணைய தளம் மூலம் செலுத்த இயலாது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai