Enable Javscript for better performance
வலங்கைமானில் கடையடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, பாமக விடுத்த முழு அடைப்புப் போராட்டத்தை ஏற்று வலங்கைமானில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, பாமக சார்பில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
    அதன்படி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் நடமாட்டம் வீதிகளில் குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai