Enable Javscript for better performance
ஓய்வூதியர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும், திருவாரூரில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி. சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
    இதில், மாவட்டச் செயலாளர் வி. முனியன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai