Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் திரு.வி.க. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கல்லூரி வாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில், ஏராளமான மாணவர்கள் கருப்பு உடை அணிந்து பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai