Enable Javscript for better performance
சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஏகாதசியை முன்னிட்டு நீடாமங்கலம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் சீதா, லெட்சுமணர், அனுமன் சமேத சந்தானராமருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai