Enable Javscript for better performance
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் வீடுகளில் கருப்புக் கொடி- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் வீடுகளில் கருப்புக் கொடி

    By DIN  |   Published on : 13th April 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
    மேலும், நூற்றுக்கணக்கானோர் கருப்புச் சட்டைகளை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தித் திணிப்புக்கு நிகராகக் காவிரி போராட்ட எழுச்சித் திகழ்வதாக திமுக மூத்த உறுப்பினரும், மாவட்டப் பிரதிநிதியுமான டி.எஸ். அண்ணாதாசன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai