Enable Javscript for better performance
மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 9.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 9.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 13th April 2018 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் அருகேயுள்ள கோயில்வெண்ணியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 9.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  
    மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி தலைமையில் நடைபெற்ற முகாமில், 14 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 2 பேருக்கு திருமண உதவித்தொகை, 9 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை, 36 பேருக்கு இலவச மனைப்பட்டா, 11 பேருக்கு பட்டாமாற்றம், 28 பேருக்கு குடும்ப அட்டைகள், 15 பேருக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. முகாம் மூலம் மொத்தம் 115 பயனாளிகள் ரூ. 9.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெற்றனர். இதில், வட்டாட்சியர் ஆர். குணசீலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai