Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம்

    By DIN  |   Published on : 13th April 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றி வியாழக்கிழமை கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். பாலா, கருப்புக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார்.
     இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். ராமசாமி உள்ளிட்டோர் கலந்து
    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai