Enable Javscript for better performance
ரயில் மறியல் முயற்சி: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, காவிரி மீட்புக் குழு சார்பில் திருவாரூர், சிங்களாஞ்சேரி ரயில்வே கேட் அருகே ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காவிரி மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெய்சிங், நிர்வாகிகள் ராஜா, கார்த்திக், ஆனந்தகுமார் ஆகிய 4 பேரை வியாழக்கிழமை காலையிலேயே போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai