Enable Javscript for better performance
ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
     திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவக் கழகப் பொறுப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்திவரும் மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai