Enable Javscript for better performance
அமாவாசை சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் பகுதி கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேசுவரி சமேத எமனேசுவரர் (மரணபயம் போக்கும் ஸ்தலம்) கோயிலில்  சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, பிதுர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதேபோல், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோயில், திருவோணமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai