Enable Javscript for better performance
காவிரிக்காக மோட்டார் சைக்கிள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திருவாரூரில்  தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூரிலிருந்து நாகை வரை செல்ல இருந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். எனினும், கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயவீரன் தலைமையில் மருதப்பட்டினத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட இருசக்கர மோட்டார் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai