Enable Javscript for better performance
காஷ்மீரில் 8 வயது சிறுமி கொலை: திருவாரூரில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீரில் 8 வயது சிறுமி கொலை: திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 16th April 2018 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நகரப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஹக் தலைமை வகித்தார். சிறுமி கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென ஏராளமானோர் முழக்கமிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai