Enable Javscript for better performance
மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
    போட்டியை முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், சார்பு ஆய்வாளர் கணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் முதல் பரிசு மற்றும் சாம்பியன் கோப்பையை குத்பா பள்ளி இளைஞர்கள் பெற்றனர். 2-ஆவது பரிசு மற்றும் கோப்பையை சிதம்பரம் அணியும்,  3-ஆவது பரிசு மற்றும் கோப்பையை மயிலாடுதுறை அணியும், 4-ஆவது பரிசு மற்றும் கோப்பையை குத்பா பள்ளியின் மற்றொரு அணியும் பெற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை அமமுக மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜெகன் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai