Enable Javscript for better performance
ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    சந்தானராமர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
    நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் விஸ்வக்சேனர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai