Enable Javscript for better performance
நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் பேச்சியம்மன் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் பேச்சியம்மன் திருவிழா

    By DIN  |   Published on : 18th April 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் பேச்சியம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை, பேச்சியம்மன் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு பேச்சியம்மனுக்கு சிறப்பு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai