Enable Javscript for better performance
கிருஷ்ணகிரிக்கு ஆயிரம் டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரிக்கு ஆயிரம் டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு

    By DIN  |   Published on : 19th April 2018 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    நீடாமங்கலம், மன்னார்குடி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மற்றும் அசேஷம், தலையாமங்கலம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளிலிருந்தும் ஆயிரம் டன் நெல் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதையடுத்து, நெல் மூட்டைகள் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai