Enable Javscript for better performance
உத்திராபதீசுவரர் கோயிலில் அன்னதானம்- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டம், லெட்சுமாங்குடி உத்திராபதீசுவரர் கோயிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    மரக்கடை பிரதான சாலை, அகிலாண்டம் பிள்ளை, ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில்,  ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கப்படுவது  வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சண்முகம் ஏற்பாட்டின்படி, மருவத்தூர் மன்ற நிர்வாகி சக்தி செல்வராஜ் முன்னிலையில், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai